WORLD CUP 2019: IND VS ENG | தோனி, கேதாரை விமர்சித்த சவுரவ் கங்குலி- வீடியோ

2019-07-01 665

WORLD CUP 2019: IND VS ENG: Don’t know what to say about dhoni, kedar batting says sourav ganguly.

தோனி, கேதர் ஜாதவ் பேட்டிங் குறித்து என்ன பேசுவது என்றே தெரிய வில்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி புலம்பி தள்ளியிருக்கிறார்.